« Back to word list

H5838 - עֲזַרְיָה - ʻĂzaryâh - az-ar-yaw' - Azariah

மூல வார்த்தை / Original: עֲזַרְיָה

எழுத்துமாற்றம் / Transliteration: ʻĂzaryâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: az-ar-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Azariah

அசரியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"யெகோவா உதவி செய்திருக்கிறார்"

Azariah = "Jehovah (Yahweh) has helped"

1. எத்னானின் (ஏத்தான்) குமாரன் - 1நாளா 2:8

2. ஏகூவின் (யெகூ) குமாரன் - 1நாளா 2:38 - 39

3. சாதேக் (கு)கின் குமாரன் - 1இராஜா 4:2

4. சாலொமோனின் காவற்காரர்களின் தலைவன் - 1இராஜா 4:5

5. தீர்க்கதரிசி, மறுபெயர் - ஒபேத் (OBED) - 2நாளா 15:1; 2நாளா 15:8

6. பிரதான ஆசாரியன் - 1நாளா 6:9 - மறுபெயர் - அம்ரியா (ஆமரியா) (AMARIAH) - 2நாளா 19:11

7. யோசபாத்தின் குமாரன் - 2நாளா 21:2

8. யூதாவின் இராஜா, மறுபெயர் - அகசியா (AHAZIAH)‌ - 2நாளா 22:6

9. எரோகாமின் (யெரொகாம்) குமாரன் - 2நாளா 23:1

10. ஒபேத்தின் குமாரன் - 2நாளா 23:3

11. போகனானின் குமாரன் - மறுபெயர் - சகரியா - யோய்தாவின் குமாரன் - 1நாளா 6:10 - 11; 2நாளா 24:20 - 22

12. அசரியா உசியா, யூதாவின் இராஜா

13. எப்பிராயீம் கோத்திரத்தாரின் தலைவன் - 2நாளா 28:12

14. லேவியன் - 1நாளா 6:36 - மறுபெயர் - உசியா (UZZIAH) - 1நாளா 6:24

15. எசேக்கியாவின் ஆட்சிக் காலத்திலிருந்த பிரதான ஆசாரியன் - 2நாளா 31:10; 2நாளா 31:13 - மறுபெயர் - அகிதூப் (AHITUB) - 1நாளா 6:11 - 12

16. இல்க்கியாவின் குமாரன் - 1நாளா 6:13 - 14; 2நாளா 9:11; எஸ்றா 7:1; எஸ்றா 7:3

17. ஒசாயாவின் குமாரன் - எரே 43:2 - 7

18. எபிரெயப் பெயர் - ஆபேத் - நேகோ‌ (ABED - NEGO) - தானி 1:7; தானி 1:19

19. பாபிலோனிலிருந்து திரும்பி வந்த சிறை கைதி - நெகே 7:7; நெகே 10:2 - மறுபெயர் - செராயா (SERAIAH) - எஸ்றா 2:2

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H5826 and H3050; Jah has helped; Azarjah, the name of nineteen Israelites: - Azariah.

Cognate: H3270, H5809, H5826, H5827, H5828, H5829, H5830, H5832, H5833, H5834, H5836, H5837, H5838, H5840

« Prev 5838 / 8674 Next »