H5837 - עַזְרִיאֵל - ʻAzrîyʼêl - az-ree-ale' - Azriel
மூல வார்த்தை / Original: עַזְרִיאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: ʻAzrîyʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: az-ree-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Azriel
அஸ்ரியேல், அஸ்தியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) (என்) உதவியாக இருக்கிறார்"
Azriel = "my help is God"
1. மனாசேயின் பாதி கோத்திரத்திலுள்ள ஒரு குடும்பத்தின் தலைவன்
2. நப்தலி கோத்திரத்தான் - எரிமேத்தின் முன்னோர்
3. செராயாவின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5828 and H410; help of God; Azriel, the name of three Israelites: - Azriel.
Cognate: H3270, H5809, H5826, H5827, H5828, H5829, H5830, H5832, H5833, H5834, H5836, H5837, H5838, H5840