H113 - אָדֹון - ʼâdôwn - aw-done' - Lord
மூல வார்த்தை / Original: אָדֹון
எழுத்துமாற்றம் / Transliteration: ʼâdôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-done'
சுருக்க விளக்கம் / Short Definition: Lord
ஆண்டவர்,எஜமான், தேவன், அத்தோனிபேசேக், அதிபதி - ஆண்பால் பெயர்ச்சொல்.
firm, strong, lord, master
1. ஆண்டவர் (lord, master)
(1) மனுஷனைக் குறிக்கிறது.
(அ) குடும்பக்காரியங்களுக்குத் தலைவன்
(ஆ) ஆண்டவன்
(இ) ராஜா
(2) தேவனைக் குறிக்கிறது
(அ) தேவனாகிய கர்த்தர்
(ஆ) முழு பூமிக்கும் ஆண்டவர்
2. ஆண்டவர்கள், ராஜாக்கள் (lords, kings)
(1) மனுஷரைக் குறிக்கிறது
(அ) சமாரியாவிலுள்ள ஒரு மலையின் அதிபதி
(ஆ) அதிபதி
(இ) புருஷன்
(ஈ) தீர்க்கதரிசி
(உ) தேசாதிபதி
(ஊ) பிரபு
(எ) ராஜா
(2) தேவனைக் குறிக்கிறது கர்த்தாதி கர்த்தர் (the Lord of lords
3. என் ஆண்டவர் என் எஜமான் my lord, my master
(1) மனுஷரைக் குறிக்கிறது.
(அ)அதிபதி
(ஆ) புருஷன்
(இ) தீர்க்கதரிசி
(ஈ) பிரபு
(உ) ராஜா
(ஊ) தகப்பன்
(எ) மோசே
(ஏ) ஆசாரியன்
(ஐ) தேவதூதன்
(ஒ) சேனைத்தலைவன்
(ஒ) உயர்ந்தவன்
(2) தேவனைக் குறிக்கிறது.
(அ) என் ஆண்டவரே, என் தேவனே
(ஆ) அதோனாய் (Adonai)
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root (meaning to rule); sovereign, that is, controller (human or divine): - lord, master, owner. Compare also names beginning with “Adoni-”.
Cognate: H113, H114, H134, H135, H136, H137, H138, H139, H140, H141, H151