H141 - אֲדֹנִירָם - ʼĂdônîyrâm - ad-o-nee-rawm' - Adoniram
மூல வார்த்தை / Original: אֲדֹנִירָם
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂdônîyrâm
ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-o-nee-rawm'
சுருக்க விளக்கம் / Short Definition: Adoniram
அதோனீராம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"(என்) ஆண்டவர் உயர்ந்திருக்கிறார்"
Adoniram = "my lord is exalted"
சாலொமோனின் அதிகாரிகளில் ஒருவன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H113 and H7311; lord of height; Adoniram, an Israelite: - Adoniram.
Cognate: H113, H114, H134, H135, H136, H137, H138, H139, H140, H141, H151