H136 - אֲדֹנָי - ʼĂdônây - ad-o-noy' - Lord
மூல வார்த்தை / Original: אֲדֹנָי
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂdônây
ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-o-noy'
சுருக்க விளக்கம் / Short Definition: Lord
கர்த்தர், ஆண்டவர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
கர்த்தர் இராஜரீகம் பண்ணுகிறார்
1. என் ஆண்டவரே, ஆண்டவர் (my lord, lord)
(1) மனுஷருக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
(2) தேவனுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
2. ஆண்டவர் (Lord) - கர்த்தர் (Yahweh) - யூதர்கள் கர்த்தரைப் பயபக்தியோடு ஆண்டவர் என்று அழைத்தார்கள்.
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: An emphatic form of H113; the Lord (used as a proper name of God only): - (my) Lord.
Cognate: H113, H114, H134, H135, H136, H137, H138, H139, H140, H141, H151