« Back to word list

H137 - אֲדֹנִי־בֶזֶק - ʼĂdônîy-Bezeq - ad-o''-nee-beh'-zek - Adonibezek

மூல வார்த்தை / Original: אֲדֹנִי־בֶזֶק

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂdônîy-Bezeq

ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-o''-nee-beh'-zek

சுருக்க விளக்கம் / Short Definition: Adonibezek

அதோனிபேசேக் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"பேசேக் என் ஆண்டவர்"

Adoni - Bezek = "my lord is Besek"

பேசேக் என்னும் கானானியருடைய பட்டணத்தின் ராஜா. இஸ்ரவேல் புத்திரர் இவனைக் கொன்றுபோட்டார்கள்.

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H113 and H966; lord of Bezek; Adoni-Bezek, a Canaanitish king: - Adoni-bezek.

Cognate: H113, H114, H134, H135, H136, H137, H138, H139, H140, H141, H151

« Prev 137 / 8674 Next »