« Back to word list

H138 - אֲדֹנִיָּה - ʼĂdônîyâh - ad-o-nee-yaw' - Adonijah

மூல வார்த்தை / Original: אֲדֹנִיָּה

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂdônîyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-o-nee-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Adonijah

அதோனியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"என் ஆண்டவர் கர்த்தர்"

Adonijah = "my lord is Jehovah (Yah)"

1. தாவீதின் நான்காவது குமாரன் - சாலொமோன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது அவனுக்குப் போட்டியாக இருந்தவன்.

2. லேவியன் - நியாயப்பிரமாணத்தைப் போதிப்பதற்கு யோசபாத் இவனை அனுப்பினான்.

3. நெகேமியாவோடு இணைந்து உதவி செய்த ஜனங்களின் தலைவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H113 and H3050; lord (that is, worshipper) of Jah; Adonijah, the name of three Israelites: - Adonijah.

Cognate: H113, H114, H134, H135, H136, H137, H138, H139, H140, H141, H151

« Prev 138 / 8674 Next »