« Back to word list

H281 - אֲחִיָּה - ʼĂchîyâh - akh-ee-yaw - Ahiah

மூல வார்த்தை / Original: אֲחִיָּה

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂchîyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-ee-yaw

சுருக்க விளக்கம் / Short Definition: Ahiah

அகியா, அகியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"யகோவாவின் சகோதரர்"

Ahiahor Ahijah = "brother of Jehovah (Yah)"

1. பினெகாசின் பேரன்

2. சாலொமோனின் சம்பிரதி

3. தீர்க்கதரிசி வடக்கு தேசத்து கோத்திரத்தார் கலகம் பண்ணுவார்கள் என்பதை முன்னறிவித்தவன்

4. பாசாவின் தகப்பன்

5. எஸ்ரோனின் பேரன்

6. பென்யமீனன் - ஏகூத்தின் குமாரன்

7. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்

8. லேவியன் - தாவீதின் காலத்தில் இருந்தவன்.

9. நெகேமியாவின் காலத்திலிருந்த தலைவன்.

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H251 and H3050; brother (that is, worshipper) of Jah; Achijah, the name of nine Israelites: - Ahiah, Ahijah.

Cognate: H2361, H2438, H251, H256, H257, H260, H264, H267, H269, H277, H279, H281, H282, H283, H284, H285, H286, H287, H288, H289, H290, H291, H292, H293, H294, H295, H296, H297, H298, H299, H300, H301, H302

« Prev 281 / 8674 Next »