H296 - אֲחִיקָם - ʼĂchîyqâm - akh-ee-kawm' - Ahikam
மூல வார்த்தை / Original: אֲחִיקָם
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂchîyqâm
ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-ee-kawm'
சுருக்க விளக்கம் / Short Definition: Ahikam
அகீக்காம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"(என்) சகோதரர் நிற்கிறார்"
Ahikam = "my brother has risen (arisen)"
1. சாப்பானின் குமாரன் - போசியாவின் ராஜ்யபாரத்தில் இருந்த அதிகாரி
2. எரேமியாவைப் பாதுகாத்தவன்
3. கெதலியாவின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H251 and H6965; brother of rising (that is, high); Achikam, an Israelite: - Ahikam.
Cognate: H2361, H2438, H251, H256, H257, H260, H264, H267, H269, H277, H279, H281, H282, H283, H284, H285, H286, H287, H288, H289, H290, H291, H292, H293, H294, H295, H296, H297, H298, H299, H300, H301, H302