« Back to word list

H256 - אַחְאָב - ʼAchʼâb - akh-awb' - Ahab

மூல வார்த்தை / Original: אַחְאָב

எழுத்துமாற்றம் / Transliteration: ʼAchʼâb

ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-awb'

சுருக்க விளக்கம் / Short Definition: Ahab

ஆகாப் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"பிதாவின் சகோதரர்"

Ahab = "father's brother"

1. இஸ்ரவேலின் ராஜா - உம்ரியின் குமாரன் பேசபேலின் கணவன்

2. கள்ளத்தீர்க்கதரிசி - எரேமியாவின் காலத்தில் நேபுகாத்நேச்சார் இவனைக் கொன்றுபோட்டான்.

ஆங்கில மூலம் / Original in English: The second form used once (by contraction) in Jer 29:22; from H251 and H1; brother (that is, friend) of (his) father; Achab, the name of a king of Israel and of a prophet at Babylon: - Ahab.

Cognate: H2361, H2438, H251, H256, H257, H260, H264, H267, H269, H277, H279, H281, H282, H283, H284, H285, H286, H287, H288, H289, H290, H291, H292, H293, H294, H295, H296, H297, H298, H299, H300, H301, H302

« Prev 256 / 8674 Next »