« Back to word list

H288 - אֲחִימֶלֶךְ - ʼĂchîymelek - akh-ee-meh'-lek - Ahimelech

மூல வார்த்தை / Original: אֲחִימֶלֶךְ

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂchîymelek

ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-ee-meh'-lek

சுருக்க விளக்கம் / Short Definition: Ahimelech

அகிமெலேக் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"(என்) சகோதரர் இராஜாவாயிருக்கிறார்"

Ahimelech = "my brother is king" or "brother of Melek"

1. ஆசாரியன் - சவுலின் கட்டளைப்படி தோவேகு இவனைக் கொன்று போடுகிறான் - இவன் தாவீதிற்கு உதவி புரிந்ததாக நினைத்து கொல்லப்பட்டான்.

2. ஏத்தியன் - தாவீதின் கீழிருந்த போர்வீரன்.

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H251 and H4428; brother of (the) king; Achimelek, the name of an Israelite and of a Hittite: - Ahimelech.

Cognate: H2361, H2438, H251, H256, H257, H260, H264, H267, H269, H277, H279, H281, H282, H283, H284, H285, H286, H287, H288, H289, H290, H291, H292, H293, H294, H295, H296, H297, H298, H299, H300, H301, H302

« Prev 288 / 8674 Next »