« Back to word list

H54 - אֶבְיָתָר - ʼEbyâthâr - ab-yaw-thawr' - Abiathar

மூல வார்த்தை / Original: אֶבְיָתָר

எழுத்துமாற்றம் / Transliteration: ʼEbyâthâr

ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-yaw-thawr'

சுருக்க விளக்கம் / Short Definition: Abiathar

அபியத்தார் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"(என்) பிதா தாராளமாய்க் கொடுக்கிறார் அல்லது எல்லோரையும்விட சிறந்த பிதா"

Abiathar = "my father is great"

ஆசாரியன், அகிபின் (அகிமெலேக்கு) குமாரன். தாவீதிற்கு உண்மையுள்ளவன் பின்பு தாவீதின் குமாரனாகிய அதோனியாவோடு சேர்ந்து கொண்டு தாவீதிற்கு விரோதமாகக்

கலகம் பண்ணினான்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Contracted from H1 and H3498; father of abundance (that is, liberal); Ebjathar, an Israelite: - Abiathar.

Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87

« Prev 54 / 8674 Next »