H49 - אֲבִישַׁג - ʼĂbîyshag - ab-ee-shag' - Abishag
மூல வார்த்தை / Original: אֲבִישַׁג
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂbîyshag
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-ee-shag'
சுருக்க விளக்கம் / Short Definition: Abishag
அபிஷாக் - பெண்பால் பெயர்ச்சொல்.
"(என்) பிதா வழி தப்பியிருக்கிறார்"
Abishag = "my father is a wanderer"
தாவீதைக் கவனித்துக் கொண்ட சவுந்தரியவதி.
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1 and H7686; father of error (that is, blundering); Abishag, a concubine of David: - Abishag.
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87