H32 - אֲבִיהַיִל - ʼĂbîyhayil - ab-ee-hah'-yil - Abihail
மூல வார்த்தை / Original: אֲבִיהַיִל
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂbîyhayil
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-ee-hah'-yil
சுருக்க விளக்கம் / Short Definition: Abihail
அபியாயேல். - ஆண்பால் பெயர்ச்சொல்.
"(என்) பிதா வல்லமையுள்ளவர், ஐசுவரியமுள்ளவர் அல்லது வல்லமை, ஐசுவரியம் ஆகியவற்றின் காரணர்"
Abihail="my father is might"
1. மோசேயின் காலத்திலிருந்த லேவியன்
2. காத்தியன்
3. எஸ்தரின் தகப்பன்
4. அபிசூரின் மனைவி
5. ரெகொபெயாமின் மனைவி
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: (More correct in its second form); from H1 and H2428; father (that is, possessor) of might; Abihail or Abichail, the name of three Israelites and two Israelitesses: - Abihail.
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87