H28 - אֲבִידָע - ʼĂbîydâʻ - ab-ee-daw' - Abida
மூல வார்த்தை / Original: אֲבִידָע
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂbîydâʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-ee-daw'
சுருக்க விளக்கம் / Short Definition: Abida
அபீதா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"(என்) பிதா அறிகிறார்"
Abidaor Abidah = "my father knows"
மீதியானின் நான்காவது குமாரன். ஆபிரகாமின் பேரன். சாராள் மரித்த பின்பு, ஆபிரகாம் - கெத்தூராள் ஆகியோரின் வம்சத்தில் பிறந்தவன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1 and H3045; father of knowledge (that is knowing); Abida, a son of Abraham by Keturah: - Abida, Abidah.
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87