H74 - אַבְנֵר - ʼAbnêr - ab-nare' - Abner
மூல வார்த்தை / Original: אַבְנֵר
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAbnêr
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-nare'
சுருக்க விளக்கம் / Short Definition: Abner
அப்னேர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"(என்) பிதா நேர் அல்லது விளக்கு"
Abner = "my father is a lamp"
சவுலின் உறவினன் - சேனைத்தலைவன் - யோவாப் வஞ்சகமாக இவனைக் கொன்றுபோட்டான்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1 and H5216; father of light (that is, enlightening); Abner, an Israelite: - Abner.
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87