H53 - אֲבִישָׁלֹום - ʼĂbîyshâlôwm - ab-ee-shaw-lome' - Abishalom
மூல வார்த்தை / Original: אֲבִישָׁלֹום
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂbîyshâlôwm
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-ee-shaw-lome'
சுருக்க விளக்கம் / Short Definition: Abishalom
அப்சலோம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"(என்) பிதா சமாதானமாயிருக்கிறார்"
Absalomor Abishalom = "my father is peace"
1. ரெகொபெயாமின் மாமா.
2. தாவீதின் மூன்றாம் குமாரன், தாவீதின் மூத்த குமாரனாகிய அம்னோனைக் கொன்றவன். தாவீதிற்கு எதிராகக் கலகம் பண்ணியவர்களின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1 and H7965; father of peace (that is, friendly); Abshalom, a son of David; also (the fuller form) a later Israelite: - Abishalom, Absalom.
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87