« Back to word list

H38 - אֲבִיָּם - ʼĂbîyâm - ab-ee-yawm' - Abijam

மூல வார்த்தை / Original: אֲבִיָּם

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂbîyâm

ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-ee-yawm'

சுருக்க விளக்கம் / Short Definition: Abijam

அபியாம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"(என்) பிதா யாம் (கடல்)"

Abijam = "my father is the sea" or "Yah(u) is (my) father"

யூதாவின் ராஜா, ரெகொபெயாமின் குமாரன்.

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1 and H3220; father of (the) sea (that is, seaman); Abijam (or Abijah), a king of Judah: - Abijam.

Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87

« Prev 38 / 8674 Next »