H26 - אֲבִיגַיִל - ʼĂbîygayil - ab-ee-gah'-yil - Abigal
மூல வார்த்தை / Original: אֲבִיגַיִל
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂbîygayil
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-ee-gah'-yil
சுருக்க விளக்கம் / Short Definition: Abigal
அபிகாயில் - பெண்பால் பெயர்ச்சொல்.
"(என்) பிதா சந்தோஷப்படுகிறார் சந்தோஷத்தின் (காரணர்) பிதா" Abigail = "my father is joy";
1. நாபாலின் மனைவி - பிற்காலத்தில் இவள் தாவீதின் மனைவியானாள்.
2. தாவீதின் சகோதரி.
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1 and H1524; father (that is source) of joy; Abigail or Abigal, the name of two Israelitesses: - Abigal.
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87