H430 - אֱלֹהִים - ʼĕlôhîym - el-o-heem' - God
மூல வார்த்தை / Original: אֱלֹהִים
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĕlôhîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: el-o-heem'
சுருக்க விளக்கம் / Short Definition: God
தேவன், தேவர், தெய்வம், நியாயாதிபதி, சுவாமி, தேவி, கர்த்தர். - ஆண்பால் பெயர்ச்சொல்.
1. இந்த வார்த்தை பன்மையில் வரும்போது நியாயாதிபதி, தேவதூதர்கள், புறஜாதி தெய்வங்கள் ஆகிய பொருளைத் தரும். (rulers, judges, divine ones, angels, gods)
2. இந்த வார்த்தை ஒருமையில் வரும் போது தேவன், தேவனைப் போன்றவர், மெய்யான ஒரே தேவன், ஆகிய பொருளைத் தரும். (God, a god, a goddess, god - like one, works or special possessions of God, the one true God, God)
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Plural of H433; gods in the ordinary sense; but specifically used (in the plural thus, especially with the article) of the supreme God; occasionally applied by way of deference to magistrates; and sometimes as a superlative: - angels, X exceeding, God (gods) (-dess, -ly), X (very) great, judges, X mighty.
Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511