« Back to word list

H450 - אֶלְיָדָע - ʼElyâdâʻ - el-yaw-daw' - Eliada

மூல வார்த்தை / Original: אֶלְיָדָע

எழுத்துமாற்றம் / Transliteration: ʼElyâdâʻ

ஒலிபெயர்ப்பு / Phonetic: el-yaw-daw'

சுருக்க விளக்கம் / Short Definition: Eliada

எலியாதா - ஆண்பால் பெயர்ச்சொல்.

“தேவன் (எல்) அறிந்திருக்கிறார்"

Eliadahor Eliada = "God knows"

1. தாவீதின் குமாரன்

2. பென்யமீன் கோத்திரத்தான் - சேனைத்தலைவன்

3. அரமேயன் - சாலொமோனின் சத்துரு ஒருவனின் தகப்பன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H410 and H3045; God (is) knowing; Eljada, the name of two Israelites and of an Aramaean: - Eliada.

Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511

« Prev 450 / 8674 Next »