H501 - אֶלְעָשָׂה - ʼElʻâsâh - el-aw-saw' - Elasah
மூல வார்த்தை / Original: אֶלְעָשָׂה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼElʻâsâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: el-aw-saw'
சுருக்க விளக்கம் / Short Definition: Elasah
எலியாசா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) உண்டுபண்ணினார்"
Elasahor Eleasah = "God has made"
1. யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன் - ஏலேசின் குமாரன்
2. ஆசாரியன் - பஸ்கூரின் குமாரன் - எஸ்றாவின் காலத்தைச் சேர்ந்தவன் - அந்நிய ஜாதி ஸ்திரீயை விவாகம் பண்ணியவன்
3. சாப்பானின் குமாரன் - சிதேக்கியாவின் வேலைக்காரன்
4. பென்யமீன் கோத்திரத்தான் - ராபாவின் குமாரன் ஆசேலின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H410 and H6213; God has made; Elasah, the name of four Israelites: - Elasah, Eleasah.
Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511