H475 - אֶלְיָשִׁיב - ʼElyâshîyb - el-yaw-sheeb' - Eliashib
மூல வார்த்தை / Original: אֶלְיָשִׁיב
எழுத்துமாற்றம் / Transliteration: ʼElyâshîyb
ஒலிபெயர்ப்பு / Phonetic: el-yaw-sheeb'
சுருக்க விளக்கம் / Short Definition: Eliashib
எலியாசிப், எலெயாசீப், எலியசீப் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) திரும்பக் கட்டுகிறார்
Eliashib = "God restores"
1. ஆசாரியன் - தாவீதின் ராஜ்யபாரத்தில் இருந்தவன்
2. தாவீதின் சந்ததியைச் சேர்ந்தவன்
3. பிரதான ஆசாரியன் - நெகேமியாவின் காலத்தைச் சேர்ந்தவன்
4. தேவாலயத்தில் பாடுகிறவன் - அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணியவன்
5. சத்தூவின் சந்ததியைச் சேர்ந்தவன்
6. பானியின் சந்ததியைச் சேர்ந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H410 and H7725; God will restore; Eljashib, the name of six Israelites: - Eliashib.
Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511