H471 - אֶלְיָקִים - ʼElyâqîym - el-yaw-keem' - Eliakim
மூல வார்த்தை / Original: אֶלְיָקִים
எழுத்துமாற்றம் / Transliteration: ʼElyâqîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: el-yaw-keem'
சுருக்க விளக்கம் / Short Definition: Eliakim
எலியாக்கீம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) ஸ்தாபிக்கிறார்"
Eliakim = "God raises" or "God sets up"
1. இல்க்கியாவின் குமாரன் - எசேக்கியாவின் குடும்பக் காரியங்களுக்கு அதிகாரி
2. யோசியாவின்குமாரன் - பார்வோன் இவனை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினான்.
3. ஆசாரியன் - நெகேமியாவிற்கு உதவி புரிந்தவன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H410 and H6965; God of raising; Eljakim, the name of four Israelites: - Eliakim.
Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511