H446 - אֱלִיאָב - ʼĔlîyʼâb - el-ee-awb' - Eliab
மூல வார்த்தை / Original: אֱלִיאָב
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĔlîyʼâb
ஒலிபெயர்ப்பு / Phonetic: el-ee-awb'
சுருக்க விளக்கம் / Short Definition: Eliab
எலியாப் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) (என்) பிதா"
Eliab="my God is father" or "God is father"
1. ஏலோனின் குமாரன் - வனாந்தரத்தில் செபுலோன் கோத்திரத்திற்குத் தலைவன்
2. ரூபன் கோத்திரத்து தலைவன் - தாத்தான், அபிராம் ஆகியோரின் தகப்பன்
3. தாவீதின் மூத்த சகோதரன்
4. லேவியன் - இசைக்கருவிகளை வாசிக்கிறவன்
5. காத்தியன் - தாவீதுக்கு உதவி புரிந்த யுத்தவீரன்
6. கோகாத்தியன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H410 and H1; God of (his) father; Eliab, the name of six Israelites: - Eliab.
Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511