« Back to word list

H461 - אֱלִיעֶזֶר - ʼĔlîyʻezer - el-ee-eh'-zer - Eliezer

மூல வார்த்தை / Original: אֱלִיעֶזֶר

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĔlîyʻezer

ஒலிபெயர்ப்பு / Phonetic: el-ee-eh'-zer

சுருக்க விளக்கம் / Short Definition: Eliezer

எலியேசர் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"தேவன் (எல்) (என்) உதவியாயிருக்கிறார்"

Eliezer = "God is help"

1. ஆபிரகாமின் வேலைக்காரன்

2. பென்யமீன் கோத்திரத்தான்

3. ஆசாரியன் - உடன்படிக்கை பெட்டியைச் சுமப்பதற்கு உதவி புரிந்தவன்

4. மோசேயின் குமாரன்

5. ரூபன் கோத்திரத்தான்

6. தீர்க்கதரிசி - யோசபாத்திடம் பேசியவன்

7. லேவி கோத்திரத்து தலைவன்

8. ஆரீமின் குமாரன்

9. ஆசாரியன் - அந்நிய தேசத்து ஸ்திரீயை விவாகம் பண்ணியவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H410 and H5828; God of help; Eliezer, the name of a Damascene and of ten Israelites: - Eliezer.

Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511

« Prev 461 / 8674 Next »