« Back to word list

H511 - אֶלְקָנָה - ʼElqânâh - el-kaw-naw' - Elkanah

மூல வார்த்தை / Original: אֶלְקָנָה

எழுத்துமாற்றம் / Transliteration: ʼElqânâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: el-kaw-naw'

சுருக்க விளக்கம் / Short Definition: Elkanah

எல்க்கானா, இல்க்கானா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"தேவன் (எல்) உடையவராயிருக்கிறார், தேவன் சிருஷ்டித்திருக்கிறார்"

Elkanah = "God has possessed" or "God has created"

1. சாமுவேலின் தகப்பன்

2. ஆகாஸ் ராஜாவின் காலத்தில் இருந்த எருசலேமின் அதிபதி

3. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்

4. கோராகுவின் குமாரன்

5. லேவியர்கள்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H410 and H7069; God has obtained; Elkanah, the name of seven Israelites: - Elkanah.

Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511

« Prev 511 / 8674 Next »