H467 - אֱלִיפֶלֶט - ʼĔlîypheleṭ - el-ee-feh'-let - Eliphalet
மூல வார்த்தை / Original: אֱלִיפֶלֶט
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĔlîypheleṭ
ஒலிபெயர்ப்பு / Phonetic: el-ee-feh'-let
சுருக்க விளக்கம் / Short Definition: Eliphalet
எலிப்பேலேத், எலிப்பெலேத், எல்பேலேத், எல்பெலேத் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) (என்) மீட்பர்"
Elpaletor Eliphaletor Eliphelet = "God is deliverance"
1. தாவீதின் இளைய குமாரன்
2. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்
3. பென்யமீன் கோத்திரத்தான் - யோனத்தானின் சந்ததியைச் சேர்ந்தவன்
4. அதோனிகாமின் சந்ததியின் தலைவன்
5. ஆசூமின் சந்ததியைச் சேர்ந்தவன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H410 and H6405; God of deliverance; Eliphelet or Elpelet, the name of six Israelites: - Eliphalet, Eliphelet, Elpalet.
Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511