« Back to word list

H494 - אֶלְנָתָן - ʼElnâthân - el-naw-thawn' - Elnathan

மூல வார்த்தை / Original: אֶלְנָתָן

எழுத்துமாற்றம் / Transliteration: ʼElnâthân

ஒலிபெயர்ப்பு / Phonetic: el-naw-thawn'

சுருக்க விளக்கம் / Short Definition: Elnathan

எல்நாத்தான் - ஆண்பால் பெயர்ச்சொல்.

“தேவன் (எல்) கொடுத்திருக்கிறார்"

Elnathan = "God has given"

1. யோயாக்கீனின் தாத்தா

2. எஸ்றாவின் காலத்திலிருந்த மூன்று தலைவர்கள்

3. அக்போரின் குமாரன் - யோயாக்கீமின் கீழிருந்த படைத்தளபதி

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H410 and H5414; God (is the) giver; Elnathan, the name of four Israelites: - Elnathan.

Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511

« Prev 494 / 8674 Next »