« Back to word list

H452 - אֵלִיָּה - ʼÊlîyâh - ay-lee-yaw' - Elijah

மூல வார்த்தை / Original: אֵלִיָּה

எழுத்துமாற்றம் / Transliteration: ʼÊlîyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: ay-lee-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Elijah

எலியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"யகோவா (என்) தேவன்"

Elijah or Eliah = "my God is Jehovah" or "Yah is God"

1. ஆகாபின் காலத்தில் இருந்த தீர்க்கதரிசி

2. பென்யமீன் கோத்திரத்தான் - யோராமின் குமாரன்

3. ஏலாமின் குமாரன் - சிறையிருப்பின் போது அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணியவன்

4. ஆரீமின் குமாரன் - ஆசாரியன் சிறையிருப்பின் போது அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணியவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H410 and H3050; God of Jehovah; Elijah, the name of the famous prophet and of two other Israelites: - Elijah, Eliah.

Cognate: H1286, H410, H415, H416, H419, H420, H430, H433, H443, H445, H446, H447, H448, H449, H450, H452, H453, H455, H456, H458, H460, H461, H463, H464, H465, H466, H467, H468, H469, H470, H471, H472, H474, H475, H476, H477, H478, H493, H494, H496, H497, H498, H499, H500, H501, H508, H511

« Prev 452 / 8674 Next »